Skip navigation
DSpace logo
  • Home
  • Browse
    • Communities
      & Collections
    • Browse Items by:
    • Issue Date
    • Author
    • Title
    • Subject
  • Sign on to:
    • My DSpace
    • Receive email
      updates
    • Edit Profile

  1. Welcome to AIMAN Digital Library
  2. Faculty Publications
  3. Book Chapters 2025-2028
Please use this identifier to cite or link to this item: http://localhost:8080/xmlui/handle/123456789/1185
Title: நோய் நாடி நோய் முதல் நாடி’: பண்டைய தமிழரின் நோயறிதல் முறையும் சிகிச்சை அணுகுமுறையும் – ஓர் ஆய்வு”
Authors: Kanagasundari, Dr.S.
Rosilin Mary, A
Sudha, V
Keywords: நோய் நாடி, நோய் முதல் நாடி, சித்த மருததுவம்
நாடிப் பரிசோதனை, திருக்குறள், நோய் தடுப்பு, உணவு,
Issue Date: 10-Oct-2026
Publisher: AIMAN COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN TRICHY
Abstract: தமிழரின் பாரம்பரிய மருத்துவ அறிவு இயற்கை, உணவு, உடலியல், வாழ்க்கை முறை மற்றும் நோய் தடுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு பரந்த அறிவியல் மரபாக வளர்ந்துள்ளது. குறிப்பாக “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறள், நோயை மட்டும் அடையாளம் காணாமல், அதன் காரணத்தையும் ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை வெளிப்படுத்துகிறது. பண்டைய தமிழ் மருத்துவ அணுகுமுறையில் நோயாளியின் உடல் நிலை, உணவு முறை, வாழ்க்கை முறை, அறிகுறிகள், நாடி, உடல் மாற்றங்கள் போன்றவை கவனிக்கப்பட்டன. இவ்வாய்வு பண்டைய தமிழரின் நோயறிதல் மற்றும் சிகிச்சை அணுகுமுறையை இலக்கிய மற்றும் மருத்துவ வரலாற்றுப் பார்வையில் ஆராய்கிறது. சிலேத்துமம், பித்தம், வாயு போன்ற உடல் இயக்கக் கருத்துகள், நாடிப் பரிசோதனை, நோயின் காரணத்தை ஆராய்தல், உணவு மற்றும் வாழ்க்கை முறையைச் சீர்படுத்துதல் ஆகியவை ஆய்வில் விவாதிக்கப்படுகின்றன. மேலும், காசநோய், டெங்கு, புற்றுநோய், மாரடைப்பு போன்ற நவீன மருத்துவ நோய்களில் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பதன் முக்கியத்துவத்துடன் இக்கருத்துகள் ஒப்பீட்டு நோக்கில் ஆராயப்படுகின்றன. பண்டைய முறைகளின் பண்பாட்டு மற்றும் தடுப்பு மருத்துவப் பங்களிப்புகளுடன், நவீன ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் அறிவியல் மருத்துவத்தின் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது.
URI: http://localhost:8080/xmlui/handle/123456789/1185
Appears in Collections:Book Chapters 2025-2028

Files in This Item:
File Description SizeFormat 
kanagasundari.pdf15.87 MBAdobe PDFView/Open
Show full item record


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.

© 2023 Copyright: AIMAN | Implemented and Designed by:AIMAN College Library