Skip navigation
DSpace logo
  • Home
  • Browse
    • Communities
      & Collections
    • Browse Items by:
    • Issue Date
    • Author
    • Title
    • Subject
  • Sign on to:
    • My DSpace
    • Receive email
      updates
    • Edit Profile

  1. Welcome to AIMAN Digital Library
  2. Faculty Publications
  3. Book Chapters 2025-2028
Please use this identifier to cite or link to this item: http://localhost:8080/xmlui/handle/123456789/1179
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorK. Kaladevi-
dc.contributor.authorS. Jaya Gayathri-
dc.date.accessioned2026-11-03T09:29:16Z-
dc.date.available2026-11-03T09:29:16Z-
dc.date.issued2026-10-17-
dc.identifier.isbn978-81-984694-5-8-
dc.identifier.urihttp://localhost:8080/xmlui/handle/123456789/1179-
dc.description.abstractஒரு சமூகம் நீண்ட காலம் கவனித்துத் திரட்டிய வாழ்வியல் அறிவையும், சோதனை வழியாக உண்மையை நிறுவும் அறிவியலையும் எதிரெதிர் முகாம்களாகப் பார்க்கும் பழக்கம் இன்று தளர்ந்து வருகிறது. உணவு, மருத்துவம், சூழலியல் ஆகிய மூன்று தளங்களில் இவ்விரு அறிவுகளும் எங்குச் சந்திக்கின்றன என்பதை, ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகளைத் தொகுத்து இக்கட்டுரை பார்க்கிறது. மஞ்சள், ஆர்ட்டெமிசினின், உள்ளூர் வளப் பயன்பாடு ஆகியவை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. “கவனித்தல் – சோதித்தல் – பகிர்தல்” என்ற மூன்று நிலை இணைப்பு மாதிரி இங்கு முன்மொழியப்படுகிறது. பதிவின்மை, அளவுத் தரமின்மை, சோதனைச் சான்றின் போதாமை போன்ற தடைகளும் விவாதிக்கப்படுகின்றன.en_US
dc.language.isoenen_US
dc.publisherAIMAN COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN TRICHYen_US
dc.subjectபாரம்பரிய அறிவு, நவீன அறிவியல், சித்த மருத்துவம்,en_US
dc.subjectமஞ்சள், அறிவியல்en_US
dc.titleபாரம்பரிய அறிவு மற்றும் நவீன அறிவியலின் இணைப்பை வெளிப்படுத்துதல்en_US
dc.typeBook chapteren_US
Appears in Collections:Book Chapters 2025-2028

Files in This Item:
File Description SizeFormat 
kaladevi.pdf15.65 MBAdobe PDFView/Open
Show simple item record


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.

© 2023 Copyright: AIMAN | Implemented and Designed by:AIMAN College Library